மட்/மட்/புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயம்

மட்டக்களப்பு

உலக தமிழ் கலை இலக்கிய மாநாடு மட்டக்களப்பு

sclentrens.jpg
Screenshot 2025-03-01 081314.png
தேசிய வாசிப்பு மாத நிகழ்வு-2022
Reading Month Event.

தேசிய வாசிப்பு மாத நிகழ்வு

பாடசாலையின் நூலக ஆசிரியர் மற்றும் தமிழ்ப் பாட ஆசிரியர்களின் ஒழுங்குபடுத்தலில் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் ஆதரவுடன் தேசிய வாசிப்பு மாதத்தினை சிறப்பித்து கலை இலக்கிய போட்டிகளுக்கான பரிசளிப்பும், மாணவகளை ஊக்கப்படுத்தும் பட்டிமன்றமும் இடம்பெற்றது. நிகழ்வின் பரிசுக்கான அனுசரணையினை பாடசாலையின் நூலக ஆசிரியை செல்வி யோ.சுப்பிரமணியம் அவர்களும், உபசரணை அனுசரணையினை கதிரவன் த.இன்பராசா அவர்களும் வழங்கியிருந்தனர். நிகழ்வு சிறப்படைய ஒத்துழைப்பு வழங்கிய அத்தனை பேருக்கும் எமது நன்றிகள்.

Latest News

கோட்ட அளவிலான பரிசளிப்பு விழா

"கதம்பம்" ஆற்றுகையால் அரங்கை அதிர வைக்கும் மட்/மட்/புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய தேசிய பாடசாலை மாணவர்கள்

தேசிய வாசிப்பு மாத நிகழ்வு

பாடசாலையின் நூலக ஆசிரியர் மற்றும் தமிழ்ப் பாட ஆசிரியர்களின் ஒழுங்குபடுத்தலில் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் ஆதரவுடன் தேசிய வாசிப்பு மாதத்தினை சிறப்பித்து கலை இலக்கிய போட்டிகளுக்கான பரிசளிப்பும், மாணவகளை ஊக்கப்படுத்தும் பட்டிமன்றமும் இடம்பெற்றது.

புதுக்குடியிருப்பு மண்ணில் வலயக் கல்வி பணிப்பாளருக்கு மாபெரும் கௌரவிப்பு

புதுக்குடியிருப்பு மண்ணில் வலயக் கல்வி பணிப்பாளருக்கு மாபெரும் கௌரவிப்பு க.பொ.த (சா/த) பரீட்சை : தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற மட்டக்களப்பு கல்வி வலயத்தினை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு புதுக்குடியிருப்பில் பிரமாண்டமாக இடம்பெற்றது.