மட்/மட்/புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயம்

மட்டக்களப்பு

Slide
Slide
previous arrow
next arrow

எங்கள் பள்ளிக்கு வரவேற்கிறோம்!

Readmore
Readless

எமது பாடசாலை புதுக்குடியிருப்பு என்னும் அழகிய கிராமத்தில் அமைந்துள்ளது.எமது வித்தியாலயம் 1875.05.14ம் திகதி திண்ணைப் பள்ளியாக தொடங்கியபோது இங்கு 7 மாணவர்களே கல்வி பயின்றனர்.இதன் முதல் அதிபராக கடமையாட்டப் பணிக்கப்படடவர். திரு.க.விநாயகம்பிள்ளை ஆவார். எனினும் தட்போது " சுபீட்ஷத்தின் நோக்கு கொள்கை " பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளதன்படி நாடளாவிய ரீதியில் தேசிய பாடசாலைகளை உருவாக்குதல் என்பதன் அடிப்படையில் எமது பாடசாலையும் தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது .

எதிர் காலத்தில் எந்தவொரு சவாலையும் எதிர் கொண்டு வாழ்வை வளமானதாக அமைத்துக்கொள்ளக்கூடிய அறிவும் ஆற்றலும் ஒழுக்கமும் ஆழுமையும் கொண்ட நல்ல பிரஜை.

பார்வை

மற்றும்

பணி

ஏற்கனவே அறிந்தவற்றின் மூலமும் புதிய கருத்துக்களை கண்டாய்வதன் மூலமும் எதிர்காலத்தில் சிறப்பான வாழ்வுக்கு தீவையானவற் ஏற்படுத்திக்கொள்வதற்கான திறன்களையும் தேர்ச்சிகளையும் மாணவரிடத்தே உருவாக்குதல்

உலக தமிழ் கலை இலக்கிய மாநாடு மட்டக்களப்பு

மாணவர்கள்

ஆசிரியர்கள்

சேவை ஆண்டுகள்

வகுப்பறைகள்

மட்/மட்/புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயம்