அதிபர் செய்தி
அ.குலேந்திரராசா
எமது பாடசாலை அரசின் " சுபிட்ஷத்தின் நோக்கு கொள்கை" பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டதன்படி நாடளாவிய ரீதியில் 1000 தேசிய பாடசாலைகளை உருவாக்குதல் என்பதன் அடிப்படையில் எமது பாடசாலையும் தேசிய பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டுள்ளது.[2021]
அ.குலேந்திரராசா
அதிபர்
மட்/மட்/புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயம்.