மட்/மட்/புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயம்

மட்டக்களப்பு

உலக தமிழ் கலை இலக்கிய மாநாடு மட்டக்களப்பு

sclentrens.jpg
Screenshot 2025-03-01 081314.png
மட்/மட்/புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) நடாத்தும் மட்டக்களப்பு வலய மட்ட பாடசாலைகளுக்கிடையிலான  பெண்களுக்கான உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி-2022.
2022 Girls Football Competition.

புதுக்குடியிருப்பு மண்ணில் வலயக் கல்வி பணிப்பாளருக்கு மாபெரும் கௌரவிப்பு

புதுக்குடியிருப்பு மண்ணில் வலயக் கல்வி பணிப்பாளருக்கு மாபெரும் கௌரவிப்பு க.பொ.த (சா/த) பரீட்சை : தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற மட்டக்களப்பு கல்வி வலயத்தினை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு புதுக்குடியிருப்பில் பிரமாண்டமாக இடம்பெற்றது.

 வலயம் முதலிடம் எனும் செய்தி வெளியாகி ஒரு நாளில் இடம்பெற்ற இந்நிகழ்வினை மட்/மட்/ புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய (தேசிய பாடசாலை) பாடசாலை சமூகம்,  பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு,  பழையமாணவர் சங்கம் ஒழுங்குபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இதன்போது வலயக்கல்வி பணிமனையினை பாராட்டி,  பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் அவர்களுக்கு " விவேக விருது " வழங்கி,  பொன்னாடை போர்த்தி, வாழ்த்துப் பா சமர்ப்பித்து, சந்தன மற்றும் மலர் மாலை அணிவித்து கௌரவித்தமை விசேட அம்சமாகும். இச்செயற்பாட்டிற்கு ஒத்துழைத்த புதுக்குடியிருப்பு கல்விச் சமூகத்திற்கு மனமார்ந்த  நன்றிகள்.

Latest News

கோட்ட அளவிலான பரிசளிப்பு விழா

"கதம்பம்" ஆற்றுகையால் அரங்கை அதிர வைக்கும் மட்/மட்/புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய தேசிய பாடசாலை மாணவர்கள்

தேசிய வாசிப்பு மாத நிகழ்வு

பாடசாலையின் நூலக ஆசிரியர் மற்றும் தமிழ்ப் பாட ஆசிரியர்களின் ஒழுங்குபடுத்தலில் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் ஆதரவுடன் தேசிய வாசிப்பு மாதத்தினை சிறப்பித்து கலை இலக்கிய போட்டிகளுக்கான பரிசளிப்பும், மாணவகளை ஊக்கப்படுத்தும் பட்டிமன்றமும் இடம்பெற்றது.

புதுக்குடியிருப்பு மண்ணில் வலயக் கல்வி பணிப்பாளருக்கு மாபெரும் கௌரவிப்பு

புதுக்குடியிருப்பு மண்ணில் வலயக் கல்வி பணிப்பாளருக்கு மாபெரும் கௌரவிப்பு க.பொ.த (சா/த) பரீட்சை : தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற மட்டக்களப்பு கல்வி வலயத்தினை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு புதுக்குடியிருப்பில் பிரமாண்டமாக இடம்பெற்றது.