மட்/மட்/புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயம்

மட்டக்களப்பு

உலக தமிழ் கலை இலக்கிய மாநாடு மட்டக்களப்பு

sclentrens.jpg
Screenshot 2025-03-01 081314.png
 கோட்ட மட்ட பரிசளிப்பு விழா.
Manmunaipattu Divisional Level Award Ceremony.

கோட்ட அளவிலான பரிசளிப்பு விழா

"கதம்பம்" ஆற்றுகையால் அரங்கை அதிர வைக்கும் மட்/மட்/புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய தேசிய பாடசாலை மாணவர்கள்
அன்மையில் இடம்பெற்ற கதிரவன் த.இன்பராசாவின் " அப்பாவின் ஆரிராரோ" தாலாட்டுப் பாடல்கள் நூல் வெளியீடு....
மட்டக்களப்பு மாநகரசபை நடத்திய பௌர்ணமி கலை விழா.....
மண்முனைப்பற்று கோட்ட மட்ட பரிசளிப்பு விழா.......
ஆகியவற்றில் மட்டக்களப்பு மண்ணின் அனைத்துக் கலைகளையும் உள்ளடக்கி அரங்கை அதிர வைக்கும் மட்/மட்/புதுக்குடியிருப்பு மாணவர்களையும் நடன ஆசிரியை பொ. பத்மா மற்றும் சங்கீத ஆசிரியர் ச.செல்வபிரகாஸ் உதவிய அனைவரையும் பாராட்டுகின்றோம்.

Latest News

கோட்ட அளவிலான பரிசளிப்பு விழா

"கதம்பம்" ஆற்றுகையால் அரங்கை அதிர வைக்கும் மட்/மட்/புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலய தேசிய பாடசாலை மாணவர்கள்

தேசிய வாசிப்பு மாத நிகழ்வு

பாடசாலையின் நூலக ஆசிரியர் மற்றும் தமிழ்ப் பாட ஆசிரியர்களின் ஒழுங்குபடுத்தலில் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் ஆதரவுடன் தேசிய வாசிப்பு மாதத்தினை சிறப்பித்து கலை இலக்கிய போட்டிகளுக்கான பரிசளிப்பும், மாணவகளை ஊக்கப்படுத்தும் பட்டிமன்றமும் இடம்பெற்றது.

புதுக்குடியிருப்பு மண்ணில் வலயக் கல்வி பணிப்பாளருக்கு மாபெரும் கௌரவிப்பு

புதுக்குடியிருப்பு மண்ணில் வலயக் கல்வி பணிப்பாளருக்கு மாபெரும் கௌரவிப்பு க.பொ.த (சா/த) பரீட்சை : தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற மட்டக்களப்பு கல்வி வலயத்தினை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு புதுக்குடியிருப்பில் பிரமாண்டமாக இடம்பெற்றது.