மாகாணமட்டத்தில் 1 ஆம் மற்றும் 2 ஆம் இடம் கல்வி அமைச்சு நடத்தும் அகில இலங்கை பாடசாலை பரதநாட்டியப் போட்டி -2022 இல் எமது பாடசாலையானது
பிரிவு : 1 இல் சாஸ்திரிய நடனம் மாகாணமட்டம் முதலாம் இடம்
பிரிவு : 2 சாஸ்திரியம் பரதம் மாகாணமட்டம் இரண்டாம் இடத்தினையும் பெற்றுள்ளது.
முதலாம் இடம் பெற்ற சாஸ்திரிய நடனம் தேசிய மட்ட போட்டியில் பங்குபற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நெறியாள்கை : செல்வி.பொன்னையா பத்மா (நடன ஆசிரியை)
பாடல் : திரு ச.செல்வபிரகாஷ்






